2010-03-26 14:44:51

மார்ச், 27. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1191ல் திருத்தந்தை 3ம் கிளமென்ட்டும்

1378ல் திருத்தந்தை 11ம் கிறகரியும் காலமாயினர்.

1964 அமெரிக்க ஐக்கிய நாட்டின் Anchorage நகரில் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 125 பேர்

உயிரிழந்தனர்.

1970 ஒலியின் வேகத்தை விட விரைவாகப் பறக்கும் Concorde விமானம் தன் முதல் பயணத்தைத்

துவக்கியது.








All the contents on this site are copyrighted ©.