2010-03-23 15:03:21

மார்ச், 24 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1837 – கனடாவில் கருப்பினத்தைச் சார்ந்த ஆண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைக் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார். மார்ச் 24 அனைத்துலக காச நோய் நாள் என கடைபிடிக்கப்படுகிறது.
1923 - கிறீஸ் குடியரசாகியது.
1980 – சான் சால்வதோரில் பேராயர் ஆஸ்கர் ரோமேரோ திருப்பலி நிகழ்த்தும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.2008 – பூட்டான் அதிகாரப் பூரவமாக குடியரசாகியது. முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.







All the contents on this site are copyrighted ©.