2010-03-22 15:33:48

மார்ச் 22, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1873 - புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய அவையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை அழிக்க சட்டமியற்றப்பட்டது.

1895 - முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள்.

1916 – சீனாவின் கடைசி பேரரசர் அரியணையைத் துறந்தார். சீனக் குடியரசு மீண்டும் பிறந்தது







All the contents on this site are copyrighted ©.