2010-03-22 12:53:26

மார்ச்23 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1816 - அமெரிக்க மதப் போதகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.

1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

1893 - தமிழக அறிவியலாளர் ஜி. டி. நாயுடு பிறந்தார்.

1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1931 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1942 - இரண்டாம் உலகப் போரில் இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

1956 - பாகிஸ்தான் உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசாகியது.

1964 - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சித்தர் யோக சுவாமிகள் இறந்தார்.

1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

மார்ச் 23 உலக வானிலை நாள்








All the contents on this site are copyrighted ©.