2010-03-20 15:28:59

மார்ச் 21, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1857 - டோக்கியோவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 100,000க்கும் அதிகமானோர் இறந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் மண்டலாய் நகரை பிரித்தானியப் படைகள் விடுவித்தன.
1990 - 75 ஆண்டுகால தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்றது.
மார்ச் 21, தென்னாப்பிரிக்காவில் - மனித உரிமைகள் நாள்; யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகக் கவிதை நாள்மார்ச் 21, அரபு நாடுகளில் இன்று அன்னையர் தினம்; ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட அகில உலக இனபாகுபாடுகளை ஒழிக்கும் நாள்.







All the contents on this site are copyrighted ©.