2010-03-17 15:51:19

மார்ச், 18. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1227 திருத்தந்தை மூன்றாம் ஹொனாரியுஸ் காலமானார்.

1922 அரசு கட்டளைக்குப் பணிய மறுத்ததற்காக அண்ணல் காந்திக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை

விதிக்கப்பட்டது.

1923 மலயாள தின இதழ் 'மாத்ருபூமி' துவக்கப்பட்டது.

1944 இத்தாலியின் வெசுவியுஸ் எரிமலை வெடித்ததில் 26 பேர் பலியாயினர்.








All the contents on this site are copyrighted ©.