2010-03-10 15:36:11

மார்ச், 11. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1955. பெனிசிலின் மருந்தைக் கண்டுபிடித்த ஸ்காட்லாந்த் விஞ்ஞானி சர். அலக்ஸாண்டர் ஃப்ளெம்மிங் காலமானார்.

1985. சோவியத் யூனியனின் அதிபரானார் மிஹியேல் கோர்பசேவ்.

1990. லித்வேனியா தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.