2010-03-06 14:54:33

மார்ச் 07, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 322ல் - மெய்யியலாளர் அரிஸ்டாட்டிலும்,

1274ல் – திருச்சபையின் மறைவல்லுனரான தாமஸ் அக்குவைனாஸும் இறந்தனர்.

1798 - ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.

1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.

1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.
1969 - கோல்டா மேயர் இஸ்ராயல் நாட்டின் முதல் பெண் பிரதமரானார்.







All the contents on this site are copyrighted ©.