2010-03-02 16:01:33

மார்ச், 03 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1839இல் - இந்தியத் தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவும், 1847இல் - அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லும் பிறந்தனர்.
1933 - ஜப்பானில் ஹொன்ஷூ என்ற இடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 3,000 பேர் வரையில் இறந்தார்கள்.
1939 - மும்பாயில் மகாத்மா காந்தி ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1971 – பங்களாதேஷ் உருவாகக் காரணமான இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
 மார்ச், 03 பல்கேரியாவின் - விடுதலை நாள், ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் நாள்.







All the contents on this site are copyrighted ©.