2010-02-23 14:00:33

பிப்ரவரி, 24 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


303 – ரோமையப் பேரரசன் கலேரியுஸ் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஆரம்பித்தான்.
1582 - கிரகோரியன் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரகோரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1918 - எஸ்தோனியா சோவியத் ஆதிக்கத்திலிருந்து தன் விடுதலையை அறிவித்தது.1942 – ‘வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா’ வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.