2010-02-20 14:48:07

பிப்ரவரி 21 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1431 – ஜோன் ஆப் ஆர்க் குறித்த வழக்கு இங்கிலாந்தில் ஆரம்பமானது.
1848 - கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தங்களது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்.
1878 – அரபிந்தோ வழியைப் பின்பற்றுவோரால் அன்னை என்றழைக்கப்படும் (Mirra Alfassa) ஆன்மீகவாதி பிறந்தார்.
1965 - மால்கம் எக்ஸ் (Malcolm X) நியூயார்க் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.1972 - சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது.







All the contents on this site are copyrighted ©.