2010-02-15 16:41:09

பிப்ரவரி, 16 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


1945 - இரண்டாம் உலகப் போரில் முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.

1947 – எண்பது ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கானடா நாட்டினர் முதற்தடவையாக அந்நாட்டுக் குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.

2007 - தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.