2010-02-06 15:13:28

பிப்ரவரி 07 , வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1971 - சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1974 – பிரித்தானிய அரசிடமிருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
1990 - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தைக் கைவிட இணங்கியது.1991 – எயிட்டியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவராக Jean-Bertrand Aristide பதவியேற்றார்.







All the contents on this site are copyrighted ©.