1876 - பராகுவே ஆர்ஜென்டீனாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1930 - வியட்நாமில்
கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. 1969 - தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை
காலமானார். 1984 - சாலஞ்சர் விண்கலத்தில் சென்ற வீரர்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்கள்.