2010-01-23 14:37:41

சனவரி 24 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1857 - தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமாக கொல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1965ல் பிரித்தானியப் பிரதமரும், நோபல் பரிசு பெற்றவருமான வின்ஸ்டன் சர்ச்சிலும், 1966ல் இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபாவும் இறந்தனர்.1984 - முதலாவது ஆப்பிள் மக்கின்டோஷ் கணினி விற்பனைக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.