2010-01-20 16:01:25

இந்நாள் சிறப்பு.  - சனவரி 21 


304ம் ஆண்டு புனித ஆக்னெஸ் மறைசாட்சியாய் உயிரிழந்தார். இன்று அவரின் விழா.

1118ல் திருத்தந்தை இரண்டாம் பாஸ்கலும்,

1924ல் ரஷ்ய புரட்சியாளர் Vladimir Leninம் காலமாயினர்.

1925ல் அல்பேனியா தன்னைக் குடியரசென அறிவித்தது.

1972ல் மேகாலயாவும், திரிபுராவும் தனி மாநிலங்களாயின.







All the contents on this site are copyrighted ©.