2010-01-19 16:23:31

சனவரி, 20 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
1937லிருந்து அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் சனவரி, 20. இதன்படி, 1961ல் மிக இளவயதில் ஜான் F கென்னடியும், 2009ல் கருப்பினத்தைச் சார்ந்த முதல் அரசுத்தலைவராக பாரக் ஒபாமாவும் பதவியேற்றனர்.1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.