2010-01-12 15:28:08

வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:சனவரி, 13 - போகிப்பண்டிகை


1610 - கலிலியோ வியாழனின் 4வது துணைக்கோளைக் கண்டுபிடித்தார்.
1915 - இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
1930 - மிக்கி மவுஸ் கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத் தொடங்கியது.1949 - விண்வெளியில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் சர்மா பிறந்தார்.







All the contents on this site are copyrighted ©.