2010-01-08 15:40:53

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு முக்கிய அறிவிப்பு


ஜனவரி 11ம் தேதி இத்திங்கள்கிழமை இந்திய நேரம் பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை அதாவது இத்தாலிய நேரம் காலை 9 மணி முதல் 10 மணி வரை நேயர்களின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களை தொலை பேசி வழி பதிவு பண்ணத் திட்டமிட்டுள்ளோம். இவை தொடர்புடைய நல்ல கவிதைகள் மற்றும் செய்திகளையும் நீங்கள் வழங்கலாம். எம்மை அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்

0039 06 69 88 57 54 அல்லது 0039 06 69 88 33 86







All the contents on this site are copyrighted ©.