2010-01-07 14:50:23

முக்கிய அறிவிப்பு நேயர்களின் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்


சன.07,2010 சனவரி 11ம் தேதி திங்கள்கிழமை இந்திய நேரம் பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை நேயர்களின் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்களை வழமை போல் தொலை பேசி வழி பதிவு பண்ணத் திட்டமிட்டுள்ளோம். இவை தொடர்புடைய நல்ல கவிதைகள், துணுக்குகள் மற்றும் செய்திகளையும் நீங்கள் வழங்கலாம். இதற்கு நீங்கள் எம்மை அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்:
0039 06 69 88 57 54 அல்லது 0039 06 69 88 33 86.இவ்வாழ்த்துக்கள் ஜனவரி 14ம் தேதி வியாழன் இரவும் 15ம் தேதி வெள்ளி காலையும் வானொலியில் ஒலிபரப்பப்படும்.







All the contents on this site are copyrighted ©.