2010-01-06 16:33:47

சாலமன் தீவுகளில் இடர்துடைப்புப் பணிகளில் கத்தோலிக்க மறைமாவட்டம்


சன.06,2009 சாலமன் தீவுகளில் அண்மை நிலநடுக்கத்தால் குறைந்தது ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ள நிலையில் அவர்களுக்கான இடர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது Gizo கத்தோலிக்க மறைமாவட்டம்.
இத்திங்கள்ன்று ஏற்பட்ட பூமி அதிர்ச்சி மற்றும் சிறிய சுனாமியில் ஜிஜோ கத்தோலிக்கப் பேராலயமும் அழிந்துள்ளது.
சாலமன் தீவுகள் (Solomon Islands) என்பது, மெலனீசியாவில் பாப்புவா நியூ கினிக்குக் கிழக்கே, ஏறத்தாழ ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும்.







All the contents on this site are copyrighted ©.