2010-01-02 15:06:21

சன.03, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.
1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
1958 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.1959 - அலாஸ்கா அமெரிக்க ஐக்கிய நாட்டின் 49வது மாநிலமானது.







All the contents on this site are copyrighted ©.