2009-12-01 17:00:08

இதே டிசம்பர் 02 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1804 - பாரிசில் நெப்போலியன் போனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்.
1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.







All the contents on this site are copyrighted ©.