2009-11-28 15:38:57

நவ. 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1877 - தாமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்முறையாக மக்கள் பார்வைக்கு வைத்தார்.
1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
1993 - இந்தியாவின் தொழிலதிபர்களுள் ஒருவரான ஜே. ஆர். டி. டாடா மறைந்தார்.







All the contents on this site are copyrighted ©.