2009-11-23 16:30:39

நவம்பர் 24 புனிதர் ஆண்ட்ரூ டுங்-லாங்


வியட்நாமில் 1820ம் ஆண்டு முதல் 1862ம் ஆண்டு வரை நடந்த வேத கலகத்தில் மறைசாட்சிகளாக இறந்த 117 பேரில் குருவான புனித ஆண்ட்ரூ டுங்-லாங்கும் ஒருவர். இவர்கள் 1900மாம் ஆண்டு முதல் 1951ம் ஆண்டு வரை நான்கு வெவ்வேறு காலங்களில் முத்திப்பேறு பட்டம் பெற்றவர்கள். இறுதியில் திருத்தந்தை 2ம் ஜான் பவுல், இவர்களை புனிதர்கள் என அறிவித்தார்.

வரலாற்றில் நவம்பர் 24

1639 - ஜெரேமியா ஹோராக்ஸ் Jeremiah Horrocks என்பவர் முதன் முதலாக வெள்ளிக்கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதைக் கண்டுபிடித்தார்.

1859 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின








All the contents on this site are copyrighted ©.