2009-11-21 16:23:06

நவ. 22, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1943 - லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பர்னில் ஆரம்பமாயின.
1963 - அமெரிக்க ஜனாதிபதி ஜான் F கென்னடி டெக்சாசில் லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.2005 - ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஆஞ்ஜலா மெர்க்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.