2009-11-17 17:09:30

இதே நவம்பர் 18 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூல் வெளியிடப்படட்து.
1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - ஜார்ஜ் பெர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை - கப்பலோட்டிய தமிழன் காலமானார்.







All the contents on this site are copyrighted ©.