2009-11-14 15:38:55

நவ. 15, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1791 – அமெரிக்காவின் முதல் கத்தோலிக்கக் கல்வி நிறுவனம் ஜார்ஜ்டவுன் பல்கலைகழகம் தொடங்கப்பட்டது.
1889 - பிரேசில் குடியரசாகியது.
1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1949 - நாதுராம் கோட்சே, மற்றும் நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா காந்தியைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.
1982 – இந்தியாவில் வினோபா பாவே காலமானார்.







All the contents on this site are copyrighted ©.