2009-11-13 16:30:55

நவ. 14. இந்நாள் நிகழ்வுகள்


1889 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தார். இன்று இந்திய குழந்தைகள் தினம்.

1922 - பிபிசி தனது வானொலி சேவையை பிரிட்டனில் தொடங்கியது

1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி என்னும் தீவு, வட அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட எரிமலையால் புதிதாகத் தோன்றியது.

1969 - அப்போலோ 12 விண்கலம், மூன்று விண்வெளி வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.

நவம்பர் 14 மியான்மாரின் தேசிய தினம்

உலக நீரழிவு நோய் தினம்.








All the contents on this site are copyrighted ©.