2009-11-09 15:34:39

வரலாற்றில் நவம்பர் 10


1989 - பல்கேரியாவில் கம்யூனிசம் வீழ்ந்தது.

1241ல் திருத்தந்தை 4ம் செலஸ்டீனும், 1549ல் திருத்தந்தை 3ம் பவுலும் இறந்தனர்.

2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.