2009-11-03 15:36:53

நவம்பர் 04, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1333 - வெள்ளத்தால் இத்தாலியின் புளாரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. மீண்டும் இதே நாள் 1966ல் இதே புளாரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. பல விலைமதிக்க முடியாத ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.
1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1918 - முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.2008 – கறுப்பினத்தவரான பாரக் ஒபாமா அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.