2009-10-24 17:45:29

அக். 25, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை: 


1881 - ஓவியரும் சிற்பியுமான பாப்லோ பிக்காசோ பிறந்த நாள்.

1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி இடம்பெற்றது.

1971 - ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீன குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2001 - இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக POTO என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.







All the contents on this site are copyrighted ©.