2009-10-21 10:38:40

வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை: 


833 - நொபல் பரிசை தோற்றுவித்த ஸ்வீடன் நாட்டு அல்பிரட் நொபல் பிறந்தநாள்.
1879 - தாமஸ் எடிஸன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோஸா குடியரசு வீழ்ந்தது.
1945 - பிரான்ஸில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.