Home Archivio
2009-10-17 18:11:28
அக். 18, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை
:
1867 - ரஷ்யாவிடம் இருந்து அலாஸ்கா மாநிலத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து வாங்கியது.
1922 - பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
1929 - கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது.
1991 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்து விலகியது.
All the contents on this site are copyrighted ©.