2009-10-13 17:39:24

இதே அக். 14, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை: 


1789 – ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவில் முதல் நன்றியறிதல் நாளை அறிமுகப்படுத்தினார்.

1948 - இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.







All the contents on this site are copyrighted ©.