2009-10-06 17:14:41

அக்டோபர், 06 நிகழ்ந்தவை


70 - ரோமப் பேரரசின் இராணுவம் தளபதி டைட்டஸ் தலைமையில் ஜெருசலேமைக் கைப்பற்றியது.

1822 - பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய மக்களை அச்சுறுத்தும் வகையில் ஜெர்மனியினர் லண்டன் நகரில் குண்டுகளை வீசினர். 57 நாட்கள் தொடர்ந்து குண்டுவீச்சு இடம்பெற்றது.

1953 - நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஒன்றியத்தின் மத்திய குழு தலைவரானார்.
1986 - தென்னாபிரிக்க ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.