2009-10-03 18:18:35

அக். 04, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1582 கிரெகொரியன் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

1824 - மெக்சிகோ குடியரசு ஆகியது.

1884 – இந்திய விடுதலை வீரர் சுப்ரமணிய சிவா பிறந்த நாள்.
1965 – திருச்சபையின் வரலாற்றில் முதன் முறையாக பாப்பிறை ஆறாம் பவுல் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு சென்றார்.







All the contents on this site are copyrighted ©.