2009-09-28 16:55:03

செப் 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1885 - உலகின் முதலாவது மின்சார ட்ராம் வண்டி சேவை இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1963 – இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் இரண்டாம் அமர்வு ஆரம்பமானது.

1972 - ஜப்பான் அரசு சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்துக்கொண்டது.

1991 - எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.







All the contents on this site are copyrighted ©.