2009-09-25 10:30:55

செப். 26. புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியானின் விழா.


அரேபியாவைச் சேர்ந்த இவர்கள் சிசிலியில் இலவச மருத்துவத் தொண்டு புரிந்து வந்தனர். இவர்களின் புனித வாழ்வைப் பார்த்து பலர் மனம் திரும்பினர். கிறிஸ்தவ மறையை மறுதலிக்க மறுத்ததால் மன்னன் தியோக்கிளோசியனின் கட்டளைப்படி கோஸ்மாஸும் தமியானும் சிறையிலடைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குப்பின் 303ம் ஆண்டு தலை வெட்டப்பட்டு இறந்தனர்.








All the contents on this site are copyrighted ©.