2009-09-24 17:13:01

பாலஸ்தீனம்-இஸ்ராயேல் நாடுகளுக்கிடையே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசியல் ரீதியான தீர்வு 


செப். 25, 2009 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைவர் பாரக் ஒபாமா, பாலஸ்தீனம்-இஸ்ராயேல் நாடுகளுக்கிடையே நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு உதவி செய்யும் நோக்கத்தில் பல்வேறு மதம், இனம், சார்ந்த தலைவர்கள் அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். இந்த முயற்சியில், ஒய்வு பெற்ற வாஷிங்க்டன் பேராயர் கர்தினால் தியோடோர் மெக்கரிக், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆயர் பேரவையின் அகில உலக நீதி-சமாதானப் பணிக் குழுவின் தலைவரும், நியூயார்க் ஆல்பனி மறைமாவட்டத்தின் ஆயருமான ஹாவர்ட் ஹப்பர்ட், நோத்ருதாம் பல்கலை கழகத்தின் முன்னாள் தலைவரான அருட்தந்தை தியோடோர் ஹெஸ்பர்க் ஆகிய மூவரும் இணைந்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.