2009-09-22 18:59:24

செப்டம்பர் 23 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1799 - இலங்கையில் அரசு ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.

1868 - புவெர்ட்டோ ரிக்கோவில் இஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.

1941 – நாசிகளின் ஆஸ்விச் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1972 – பிலிப்பைன்ஸ் நாட்டுத்தலைவர் பெர்தினாந்த் மார்கோஸ் (Ferdinand Marcos) சர்வாதிகார ஆட்சியை அமல்படுத்தினார்.
2004 - ஹெயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் மாண்டனர்.







All the contents on this site are copyrighted ©.