2009-09-19 18:13:09

செப் 20, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1519 - பேர்டினண்ட் மகெல்லன் உலகைச் சுற்றிவர 270 பேருடன் ஸ்பெயின் நாட்டிலிருந்து புறப்பட்டார்.

1633 - சூரியனைப் பூமிச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோவின் விசாரணை ஆரம்பமானது.

1857 - கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது.

1942 - உக்ரேனில் நாசி ஜெர்மானியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.

1945 - மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.

1946 – கான் திரைப்பட விழா முதல்முறை ஆரம்பமானது.

1993 - துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.








All the contents on this site are copyrighted ©.