2009-09-10 16:20:29

பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி ஆலய வரலாறு


செப்.10,2009. பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி ஆலயம் கட்டப்பட்டதன் நூறாம் ஆண்டு அண்மையில் சிறப்பிக்கப்பட்டது. புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரான அ.திரு.யாகு சே.ச அவர்கள் அதன் வரலாற்றை விளக்குகிற RealAudioMP3 ார்.







All the contents on this site are copyrighted ©.