2009-09-03 11:02:42

செப்டம்பர் 04 பாப்பிறை புனித முதலாம் போனிபாஸ் விழா.


கி.பி. 418ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 422ம் ஆண்டு செப்டம்பர் 4 வரை பாப்பிறையாக பணியாற்றியவர். புனித அகுஸ்தீனும் இவரும் சமகாலத்தவர். திருப்பீடத்தின் உரிமைகளுக்காகப் போராடியவர்.

476 - கடைசி ரோமப் பேரரசன் ரோமுலஸ் அகஸ்டஸ் முடிதுறந்தார்

1978 - அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1995 – பெய்ஜிங்கில் நான்காவது உலக பெண்கள் மாநாடு தொடங்கியது. இதில் 181 நாடுகளிலிருந்து 4750க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்







All the contents on this site are copyrighted ©.