2009-08-28 20:49:00

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 30 .


கிறிஸ்துவுக்கு முன்னர் 30 ஆம் ஆண்டு . எகிப்து நாட்டு அரசி கிளியோப்பாட்ரா இறந்த நாள் .

கி.மு . 31 உரோமை மன்னன் அகஸ்டஸ் ஆட்சி தொடங்கியது .

கி.பி. 1645 டச்சுக்காரர்களும் இந்தியாவும் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டனர் .

1885 ஒரே சமயத்தில் 13 ,000 எரி நட்சத்திரங்கள் அந்திரோமேடா என்ற இடத்தில் 1 மணி நேரத்தில் மழையாகக் கொட்டின .

இலத்தீன் அமெரிக்காவில் புனித லீமாரோசின் விழாக் கொண்டாடப்படுகிறது







All the contents on this site are copyrighted ©.