2009-08-28 20:44:20

இந்தியப் புதிய கல்விச்சட்டம் கிறி்ஸ்தவக் பள்ளிகளைப் பாதிக்கும்.2808.


இந்தியப் புதிய கல்விச்சட்டம் கிறி்ஸ்தவக் கல்விக்கூடங்களைப் பாதிக்கும்.

அபாயம் உள்ளதாக இந்திய ஆயர்கள் குழுவின் செய்தித் தொடர்பாளர் தந்தை பாபு ஜோசப் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் 10,000 க்கும் அதிகமான பள்ளிகளைக் கத்தோலிக்கத் திருச்சபை நடத்திவருகிறது . அவர்களுடைய சுதந்திரத் தன்மையைப் பாதிக்கும் முறையில் சென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் இருப்பதாகத் தந்தை பாபு ஜோசப் தெரிவித்துள்ளார் . அரசு உதவித்தொகை பெறும் கல்விக்கூடங்கள் உள்ளூர்வாசிகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிலர் நிறுவன உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் எனவும் , அதில் பெற்றோர்கள் , குழந்தைகளின் பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாகவும் தந்தை பாபு ஜோசப் தெரிவித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.