2009-08-16 19:50:09

வரலாறு காட்டும் , காலக் கண்ணாடி . ஆகஸ்ட் 17 .


682 புனித 2 ஆவது லெயோ திருத்தந்தையாக பதவி ஏற்றார்.

1950 இந்தோனேசியா நெதர்லாந்திடமிருந்து விடுதலை பெற்றது .

1961 கிழக்கு மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே பெர்லின் சுவர் எழுப்பப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.