2009-08-11 18:20:54

காலக் கண்ணாடி ஆகஸ்ட் 12


1774 புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் சதி பிறந்த நாள் .

1881 பத்துக் கட்டளைகள் படத்தைத் தயாரித்த செசில் டிமெல்லே பிறந்தநாள்.

1508 போர்ட்டோ ரீக்கோவைக் கண்டுபிடித்தார் பிரெஞ்ச் மாலுமி போன்சே டீ லெயோன்.

1877 தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு எந்திரத்தைக் கண்டுபிடித்தார் .

1977 முதல் விண்வெளி ஓடம் விண்ணில் கிளம்பியது .

1978 மறைந்த திருத்தந்தை 6 ஆம் பவுல் மறைந்தபோது அவரக்கு தூய பேதுரு சதுக்கத்தில் அடக்கச் சடங்குகள் நடந்தன . காலமான ஒரு திருத்தந்தைக்கு திருத்தந்தையரின் அரண்மனைக்கு வெளியே அடக்கச் சடங்கு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் .








All the contents on this site are copyrighted ©.