2009-07-30 20:33:10

பாகிஸ்தானின் வடமேற்குப்பகுதியில் ஷாரியா வரி . 300709 .


பாகிஸ்தானின் வடமேற்குப்பகுதியில் ஷாரியா என்ற தலிபான் சட்டம் வரி வசூலித்து மக்களைத் தொல்லைப்படுத்துகிறது . பாகிஸ்தான் அரசின் சம்மதத்தோடு இஸ்லாமிய வரிவசூலிக்கும் சட்டம் மாலக்காண்ட் , சித்ரல் , தீர் பகுதி , மற்றும் ஸங்க்லா மாவட்டங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுவதாக பெஷாவார் உயர் நீதி மன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது . ஜூலை மாதம் 26 ஆம் தேதி தீவிரவாத முஸ்லிம் இயக்கமாகிய டெக்ரீக் குழுவின் தலைவரை காவலர்கள் சிறைப்பிடித்துள்ளதாகச் செய்திகள் தெரிவி்க்கின்றன .








All the contents on this site are copyrighted ©.