2009-07-29 18:38:12

காலக் கண்ணாடி நாள் ஜூலை 29 .


1883 இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பிறந்த நாள் .



1588 இஸ்பானியாவின் போர்க்கப்பல் ஸ்பானிஸ் ஆர்மடாவை ஆங்கிலேயர்கள் வெற்றி கண்டனர் .



1899 முதலாவது மோட்டார் சைக்கிள் பந்தயம் அமெரிக்காவில் நடந்தது.

1905 முந்நாள் ஐநாத் தலைவர் ஸ்வீடனைச் சேர்ந்த டாக் ஹாமர்ஷீல்டு பிறந்த நாள் .

1968 திருத்தந்தை 6 வது பால் செயற்கை கருத்தடை முறைக்கு மீண்டும் தடை விதித்தார் .

1974 இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் நிக்சன் விசாரணைக்குழுவின் முன் விசாரணைக்கு வந்தார்.

1981 இங்கிலாந்தின் இளவரசர் சார்லஸ் டயானா ஸ்பென்சரை மணமுடித்தார்.








All the contents on this site are copyrighted ©.